Sri ramakrishna cause of death
Ramakrishna paramahamsa biography pdf...
லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குநரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானார்.
Ramakrishna mission
தமிழ்த் திரைப்படத் துறையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் | |
---|---|
2017 ஆம் ஆண்டில் லட்சுமி ராமகிருஷ்ணன் | |
பிறப்பு | கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | நடிகை, வசனகர்த்தா, இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்சமயம் வரை |
வாழ்க்கைத் துணை | ராமகிருஷ்ணன் |
பணி
[தொகு]இவர் ஆடை வடிவமைப்பாளரும், நிகழ்வு மேலாளரும் ஆவார்.
இவர் திரைப்படத்துறையில் தடம் பதிக்கும் முன்னர் 1992 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஓமானில் மஸ்கட் நகரில் இவரது நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி வந்தார்.[1]
திரைப்படத் துறையில்
[தொகு]இந்தியாவிற்கு திரும்பிய பின்னர் திரைப்படங்களில் நடிக்கவும், இயக்குநராகவும் பணியாற்றத் தொடங்கினார்.[1] 2006 ஆம் ஆண்டில் சக்கரமுத்து என்ற மலையாளத் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
2008 ஆம் ஆண்டில் கரு. பழனியப்பனின் திரைப்ப